November 18, 2008
என்ன சொல்லி புரிய வைப்பேன்....
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 12:17 AM 1 comments
அதைச்சொல்லவா இதைச்சொல்லவா....
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 12:07 AM 0 comments
November 17, 2008
மனம் கவர்ந்த பாடல்
பாக்யராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த அருமையான திரைப்பட பாடல்....
|
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா? மலர் தேகம் நீராட்டவா?
மடி ஏந்தி தாலாட்டவா? மனமார சீராட்டவா?
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான்
காண நாளாகுமோ?
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ?
திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே நன்னாளை தான்... ஆமா..
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதய்யா!
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....
தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா
படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன். *
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 5:28 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, இசை
நெஞ்சார்ந்த நன்றி
வணக்கம் என் இணையதள ரசிகர்களே .....
நான் இந்த இணைய தளத்தை உருவாக்க காரணமாக மூலகாரணமாக வும் இருந்த வெண்ணிலா மற்றும் சிவநாதன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 4:26 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, வாழ்த்துக்கள்
November 08, 2008
Rasiganbalu: Rasiganbalu Malasiya visit
Rasiganbalu: Rasiganbalu Malasiya visit
எனது சுற்று பயணம்
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 7:38 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, எனது சுற்று பயணம்
November 04, 2008
மலேசிய டூர்
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 11:26 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, எனது சுற்று பயணம்
மலேசிய டூர்
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 10:30 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, எனது சுற்று பயணம்
Rasiganbalu Malasiya visit
DATE: 03-11-2008,04-11-2008
VISITED PLACES
1 JOHUR
2 DANGABAY
3 PUDURAYA
4 BATU CAVES
5 KULALAMPUR
JOHOR BAHRU
Johor Bahru, also spelled Johor Baharu, Johor Baru ("Baru" means "new" in Malay) is the capital city of Johor in southern Malaysia. It is within walking distance from Singapore, via its bridges and road links to Singapore. Johor Bahru is the southernmost city of the Eurasian mainland.
LINK BRIDGE SINGAPORE-MALASIYA
CITY SQUARE SHOPPING COMPLEX IN JOHUR
I LIKE THIS VERY MUCH
LONG SHOT SNAP OF JOHUR
CAUSEWAY LINK BUS- MAKES A SMART JOURNEY
DANGA BAY
DANGA BAY is the largest recreation park in Johor Bahru. It fall in the Iskandar Development Region. It will be pack of peoples during every weekend evening.
I take a change to snap every corner in Danga Bay.
There's a Dining Cruise available at Danga Bay - Danga Cruise 8. Available from Friday, Saturday & Sunday, 7:30pm-12:00am. On the cruise you can enjoy with International Buffet, Live Band Entertainment, Karaoke and shows.
Beside the Restaurants, you can rent bicycle or tricycle.......
You can have a Danga river cruise for MYR10 for adult & MYR5 for children. But the boat only start when it fill of 12 adults.
BATU CAVES MURUGAN TEMPLE
The Batu Caves are situated 13 kilometers (seven miles) north of the capital city Kuala Lumpur. They are the sacred place for the Hindu's in Malaysia. They consist of three main caves and a number of smaller ones. The caves are made of limestone and 400 meters long and 100 meter high. They were discovered in 1892. From your hotel in the Golden Triangle you can reach the Batu Caves easily by taxi or Metro bus (11 and 11d). The public busses can be boarded at the Pudu Raya Bus Terminal in Kuala Lumpur.
At your arrival you will be greeted by lots of monkeys. They are going for your peanuts and banana's, which you can buy in several shop, before you climb up to the caves. You have to climb 272 steps,murugan satue height 140 feet, which will lead you to the religious and magnificent Batu Caves.
The Batu Caves Temple in Malaysia stands out as a monumental focal point of the significant contribution made by the Indian settlers in the development of Malaya and then Malaysia (1963). The 113 year old main temple, dedicated to Lord Subramaniar (Karttikeya), is lodged in a cave about 400 feet above ground level.
It is the main cave, the temple cave, in a hilly massif known as Bukit Batu, Rocky Hill. The name is derived from the name of a nearby river known as Sungai Batu, Rocky River in the Malay Language, the National Language of Malaysia
PETRONAS TWIN TOWER
"Semua pemandu teksi tahu ke KLCC," says a taxi driver in Kuala Lumpur.
Translated in English, it means "all taxi drivers know how to get to KLCC". And to the taxi drivers, KLCC means the PETRONAS Twin Towers. As such, if the taxi is your preferred mode of transportation, you will have no problem going to the PETRONAS Twin Towers from in or around Kuala Lumpur. If you are from Sentral Station, the taxi fare should not be more than 12 Ringgit.
If you are from the KL International Airport (KLIA), you can take the Express Rail Link to the Sentral Station in Kuala Lumpur. The journey will take 28 minutes. From there, you can take the PUTRA Light Rail Transit (LRT) train to KLCC station.
If you prefer to take a taxi the journey from KLIA to the PETRONAS Twin Towers will take 60 minutes.
If you travel on KTM Komuter, the best thing to do is stop at Sentral Station and hop on the Putra LRT to KLCC.
And if you enjoy taking the bus, you can board the RAPIDKL bus at Star Hill on Jalan Bukit Bintang or from Jalan Chow Kit. The drop-off point is Wisma Equity, Jalan Ampang, which is directly opposite the PETRONAS Twin towers.
You can also board the RAPIDKL bus from Jalan Silang, near the Kotaraya Complex and you get off the bus at Wisma Equity.
If your preferred mode of transportation is the KL Monorail, the nearest station is at the Concorde Hotel on Jalan Sultan Ismail which is about 10 minute walk from the PETRONAS Twin Towers. On a hot day, it is a good idea to take a taxi from the monorail station.
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 9:25 AM 2 comments
Labels:Rasiganbalu,culture, எனது சுற்று பயணம்