ஊன் முகம் பார்தேன்,
ஆதுவும் முலுதாய் அல்ல !
ஓரு மின்னல்,
ஓரு புயல்,
ஓரு பௌர்னமி
அது முதல்
என் வாழ்வை உனக்காய் அர்ப்பனிக்க
ஆயட்தம் ஆனது
என் மனது
இதயம் விசாலமனது
இனி எப்போது உன் முகம் கான்பேன் என்ரு
உடன் வந்தது ஒர் அமைதி
என் வாழ்கை கொள்கை
உலகில்
இன்னுமோர் மின்னல் வரலாம்
இன்னுமொர் புயல் வரலாம்
வாழ்கை..............................................