AddThis

Bookmark and Share

December 31, 2008

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

மனதில் எழுகின்ற ஒவ்வொரு விருப்பமும் மலராத ஒரு பிரார்த்தனை.
ஆசை, தேவை, விருப்பம் இல்லாத மனிதனே இல்லை.
ஆனால் அந்த விருப்பங்களும் ஆசைகளும் தேவைகளும் இறைவனிடம் சமர்பிக்கப்படுவதுதான் பிரார்த்தனை.
அப்படியானால் தெய்வ சன்னதியில் நின்றுகொண்டு எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் என்று சொல்லி விட்டால் உடனே அது பிரார்த்தனை ஆகி விடுமா ? அது நிறைவேறிவிடுமா ?
உதரணமாக............ காலையில் வயலுக்கு செல்கின்ற உழவன் மரத்தடி விநாயகரிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் ,இல்லாவிட்டால் நானும் என் குடும்பமும் பட்டினி என்று வேண்டுகிறான்.
சிறுது நேரத்திற்கு பிறகு ஒரு பாடகன் அங்கு வந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் எனக்கு ஒரு கச்சேரி வாய்ப்பு கிடைத்திருக்கிறது ,இன்று மட்டும் மழை பெய்யாமல் பார்த்துகொண்டால் நல்லது என்று மண்டாடுகிறான்.
இவற்றுள் ஒருவரின் பிரார்த்தனை நிறைவேறினால் மற்றொருவரின் பாடு திண்டாட்டம் தான்.எனவே நமது பிரார்த்தனையில் முன்வினை பலன் கலந்துஇருக்கிறது அதை பொறுத்தே இந்த பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது .
நல்லதே செய்வோம் அதனுடன் பிரார்த்தனையும் செய்வோம் ,பிரகசமுடன் இருப்போம்.
கடந்த வருடம் மறக்கமுடியாத வருடம் ,எத்தனை இன்னல்கள், எத்தனை கொடுமைகள் ,பெரும் பொருளாதார சரிவு ,எண்ணிலடங்கா வேலை இழப்பு,.... என அடுக்கிகொண்டே போகலாம் , சரி விடுங்க போனது போகட்டும்,..
நல்லதே நினைப்போம்,
நல்லதே செய்வோம்.
நல்லதே நடக்கும்.. .
எனது குடும்பத்தார்கள், உறவினர்கள் , நண்பர்கள், மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும், எனது பிரியமுள்ள இயற்கைக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை என் வலை பூ மூலம் தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி,.....

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்-2009

மனதில் எழுகின்ற ஒவ்வொரு விருப்பமும் மலராத ஒரு பிரார்த்தனை.ஆசை, தேவை, விருப்பம் இல்லாத மனிதனே இல்லை.ஆனால் அந்த விருப்பங்களும் ஆசைகளும் தேவைகளும் இறைவனிடம் சமர்பிக்கப்படுவதுதான் பிரார்த்தனை.

அப்படியானால் தெய்வ சன்னதியில் நின்றுகொண்டு எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் என்று சொல்லி விட்டால் உடனே அது பிரார்த்தனை ஆகி விடுமா ? அது நிறைவேறிவிடுமா ?

உதரணமாக............காலையில் வயலுக்கு செல்கின்ற உழவன் மரத்தடி விநாயகரிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் ,இல்லாவிட்டால் நானும் என் குடும்பமும் பட்டினி என்று வேண்டுகிறான்.

சிறுது நேரத்திற்கு பிறகு ஒரு பாடகன் அங்கு வந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் எனக்கு ஒரு கச்சேரி வாய்ப்பு கிடைத்திருக்கிறது ,இன்று மட்டும் மழை பெய்யாமல் பார்த்துகொண்டால் நல்லது என்று மண்டாடுகிறான்.

இவற்றுள் ஒருவரின் பிரார்த்தனை நிறைவேறினால் மற்றொருவரின் பாடு திண்டாட்டம் தான்.எனவே நமது பிரார்த்தனையில் முன்வினை பலன் கலந்துஇருக்கிறது அதை பொறுத்தே இந்த பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது .

நல்லதே செய்வோம் அதனுடன் பிரார்த்தனையும் செய்வோம் ,பிரகசமுடன் இருப்போம்.

கடந்த வருடம் மறக்கமுடியாத வருடம் ,எத்தனை இன்னல்கள், எத்தனை கொடுமைகள் ,பெரும் பொருளாதார சரிவு ,எண்ணிலடங்கா வேலை இழப்பு,.... என அடுக்கிகொண்டே போகலாம் , சரி விடுங்க போனது போகட்டும் ,..

நல்லதே நினைப்போம்,

நல்லதே செய்வோம்,

நல்லதே நடக்கும் .

எனது குடும்பத்தார்கள், உறவினர்கள் , நண்பர்கள், மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும், எனது பிரியமுள்ள இயற்கைக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை என் வலை பூ மூலம் தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி,.....

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.-2009

மனதில் எழுகின்ற ஒவ்வொரு விருப்பமும் மலராத ஒரு பிரார்த்தனை.

ஆசை, தேவை, விருப்பம் இல்லாத மனிதனே இல்லை.

ஆனால் அந்த விருப்பங்களும் ஆசைகளும் தேவைகளும் இறைவனிடம் சமர்பிக்கப்படுவதுதான் பிரார்த்தனை.

அப்படியானால் தெய்வ சன்னதியில் நின்றுகொண்டு எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் என்று சொல்லி விட்டால் உடனே அது பிரார்த்தனை ஆகி விடுமா ? அது நிறைவேறிவிடுமா ?

உதரணமாக............

காலையில் வயலுக்கு செல்கின்ற உழவன் மரத்தடி விநாயகரிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் ,இல்லாவிட்டால் நானும் என் குடும்பமும் பட்டினி என்று வேண்டுகிறான்.

சிறுது நேரத்திற்கு பிறகு ஒரு பாடகன் அங்கு வந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் எனக்கு ஒரு கச்சேரி வாய்ப்பு கிடைத்திருக்கிறது ,இன்று மட்டும் மழை பெய்யாமல் பார்த்துகொண்டால் நல்லது என்று மண்டாடுகிறான்.

இவற்றுள் ஒருவரின் பிரார்த்தனை நிறைவேறினால் மற்றொருவரின் பாடு திண்டாட்டம் தான்.

எனவே நமது பிரார்த்தனையில் முன்வினை பலன் கலந்துஇருக்கிறது அதை பொறுத்தே இந்த பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது .

நல்லதே செய்வோம் அதனுடன் பிரார்த்தனையும் செய்வோம் ,பிரகசமுடன் இருப்போம்.

கடந்த வருடம் மறக்கமுடியாத வருடம் ,எத்தனை இன்னல்கள், எத்தனை கொடுமைகள் ,பெரும் பொருளாதார சரிவு ,எண்ணிலடங்கா வேலை இழப்பு,.... என அடுக்கிகொண்டே போகலாம் , சரி விடுங்க போனது போகட்டும் ,..

நல்லதே நினைப்போம்

நல்லதே செய்வோம்

நல்லதே நடக்கும் .

எனது குடும்பத்தார்கள், உறவினர்கள் , நண்பர்கள், மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும், எனது பிரியமுள்ள இயற்கைக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை என் வலை பூ மூலம் தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி,.....

நானும் என் காதலும்

"என் மீதான உன் காதலை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
என்கிறாயே...
அதன் அளவு தான் உன் காதலா?"
என்று என்னை கேட்கிறாய்.
அடி என்னவளே...
என் உயிரை எடுத்து
உனக்கு அர்பணித்துவிட்டு
அதற்கு பதிலாக
என் காதலை அல்லவா
நிரப்பியிருக்கிறேன் என் இதயத்தினுள்.
அதன் மூலமாகத் தானடி
உயிரும் வாழ்கிறேன்.
இது போதாதா...
உன் மீதான என் காதலின்
அளவைச் சொல்ல...?

December 22, 2008

நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது

நீ உன் காதலை
என்னிடம் சொல்ல
வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு
அசட்டு சிரிப்புடன் சென்றது

நினைவிருக்கிறதா ?

நான் வீட்டில் இருக்கிறேனா
என்று
பார்த்து வரச்சொல்லி
உன் தோழியை
அனுப்பி வைப்பாயே
நினைவிருக்கிறதா ?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா ?

ஒரு திருமண மண்டபத்தில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?

என் காதல் கடிதங்கள்
உன் தோழியின் பெயரில்
வருமே அந்த
கவிதைகள்
நினைவிருக்கிறதா
?

தொலைபேசியில்
நான் உன்னுடன் பேசிக்கொண்டு
இருக்கும்போது
"வேற ஒன்னும் இல்லையா "
என்று வழிவாயே
நினைவிருக்கிறதா ?

துணி உலர்த்த மாடிக்குப்போகும்
போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா ?

நாம் முதல் முறையாக
அருகருகே அமர்ந்து
பேசிக்கொண்டு இருந்த
அந்த பெரிய கரவீடு
நினைவிருக்கிறதா ?

நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
ராசி பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?

தனிமையில் படிக்கிறேன்
என்று சொல்லி
உன் பார்வைக்காக
மொட்டைமாடிக்கு
வருவேனே
நினைவுக்கிறதா ?

அடுத்து இவளுக்குத்தான்
கல்யாணம்
என்று சொன்னதும்
ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா ?

நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது

நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது

நீ உன் காதலை

என்னிடம் சொல்ல

வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு

அசட்டு சிரிப்புடன் சென்றது

நினைவிருக்கிறதா ?

நான் வீட்டில் இருக்கிறேனா

என்று பார்த்து வரச்சொல்லி

உன் தோழியை

அனுப்பி வைப்பாயே

நினைவிருக்கிறதா ?

உனக்கு தலை பின்னிக்

கொண்டிருக்கும் அம்மா

பார்க்க முடியாது என்ற

தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்

பார்த்து கண்சிமிட்டி

‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”

என்று வம்புக்கிழுத்தாயே

நினைவிருக்கிறதா ?

ஒரு திருமண மண்டபத்தில்

‘அதோ அவர்தான்”

என்று பார்வையாலேயே

தோழிகளுக்கு என்னை

அடையாளம் காட்டினாயே

நினைவிருக்கிறதா?

என் காதல் கடிதங்கள்

உன் தோழியின் பெயரில்

வருமே அந்த

அந்த கவிதைகள்

நினைவிருக்கிறதா ?

தொலைபேசியில்

நான் உன்னுடன் பேசிக்கொண்டு

இருக்கும்போது

"வேற ஒன்னும் இல்லையா "

என்று வழிவாயே

நினைவிருக்கிறதா ?

துணி உலர்த்த மாடிக்குப்போகும்

போதெல்லாம்

‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”

என்று உன் அம்மா திட்டுவாங்களே

நினைவிருக்கிறதா ?

நாம் முதல் முறையாக

அருகருகே அமர்ந்து

பேசிக்கொண்டு இருந்த

அந்த பெரிய கரவீடு

நினைவிருக்கிறதா ?

நாளிதழ் வந்ததும்

உனக்கு நானும்

எனக்கு நீயும்

ராசி பலன்கள்

பார்ப்போமே

நினைவிருக்கிறதா?

நான் தனிமையில் படிக்கிறேன்

என்று சொல்லி

உன் பார்வைக்காக

மொட்டைமாடிக்கு

வருவேனே

நினைவுக்கிறதா ?

அடுத்து இவளுக்குத்தான்

கல்யாணம்

என்று சொன்னதும்

ஏனோ என்னை கள்ளத்தனமாக

பார்த்தாயே ஒரு பார்வை

நினைவிருக்கிறதா ?

நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது

2009 ஆம் வருடத்திற்கான நிறம்

PANTONE எனும் நிறுவனம் கடந்த 45 வருடங்களாகஒவ்வொரு வருடத்திர்கும் ஒரு நிறத்தை செலக்ட் செய்து வழங்குகிறது.

2009 ஆம் வருடத்திற்கான நிறம் Mimosaமஞ்சள் புனிதமான நிறம்.

மஞ்சள் நிறம் சூரியனின் வெதுவெதுப்பைபோன்றது.

மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது.கிருமி நாசினி.

பிறக்கப்போகும் 2009 அனைவருக்கும்மங்களகரமாக அமைய பிரார்த்திப்போம்.

இந்த செய்தியை தந்த புதுகை தென்றலுக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!

December 21, 2008

அமைதியாக இரு ! பொறுமையாக இரு ! அன்புடன் இரு !

தூய அன்பைத்தவிர மாற்ற எண்ணங்கள் மனதில் தோன்றாமல் இருக்க என்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்வேன்.

இது மிக கடினமானது என்று எனது உள்ளுனர்விற்கு தெரியும்.அன்பற்ற எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக பல விதமான இடங்கள்,சூழ்நிலைகள்,மனிதர்கள்,அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.இருப்பினும் அன்பே உயர்ந்தது என்று என் மனதிற்கு இயன்ற அளவு உணர்த்தி அதனை கடைபிடிக்க முயலுவேன்.

எல்லா புலன்களும் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு சுருதி லயத்துடன் ஒன்றோடுஒன்று இணைந்து செயல்புரிவதவர்க்கு ஏற்றவாறு நான் அமைதியாக என்னுள்ளேயே ஆழ்ந்து சிந்திக்கும் இயல்பு உடையவனாக இருப்பேன்.

என்னிடம் கோபம், பொறுமையின்மை,மற்றும் எரிச்சல் ஏற்படும்படி யாரவது நடந்து கொண்டால்,அவர்களின் நிலையற்ற தன்மையை நினைத்து ரீங்காரம்
செய்யும் இந்த வரிகள்....

என்பதை நினைவில் கொண்டு அமைதியவேன்.

க்கப்பூர்வமான, உற்சாகமளிக்கின்ற வார்த்தைகளை பேசமுடியவில்லை எனில் எதையும் பேசாமல் இருப்பேன்.

இறைவனுடைய தீர்ப்பில் எந்தத்தவறும் நடக்க வாய்ப்பில்லை.எனவே குறைகூறாமல் இருக்க முயற்சி செய்வேன்.

கஷ்டங்கள், தோல்விகள்,அபாயங்கள்ஆகியவற்றை எதிர்கொள்ள நேரும்போது தன்னமிக்கை,மனதில் உறுதி, எதிர்கொள்ளும் சக்தி, ஆகியவை என்னுள் இருக்க பிரார்த்திப்பேன்.
அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவேன் !!!!!!

December 17, 2008

புகைப்ப‌ட‌ம் இட‌ம் பெற‌ வேண்டுமா?

அமுத‌ம்த‌மிழ் இணைய தளத்தில் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளின் புகைப்ப‌ட‌ம் இட‌ம் பெற‌ வேண்டுமா? உங்க‌ள் செல்ல‌க் குழ‌ந்தைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை எங்க‌ளுக்கு அனுப்பிதாருங்க‌ள். புகைப்ப‌ட‌ங்க‌ள் முக‌ப்பு ப‌க்க‌த்தில் இட‌து மேல் பாக‌த்தில் இருப‌து நாட்க‌ளுக்கு இட‌ம் பெறும்.

அனுப்ப‌: contact@amudamtamil.com

பார்க்க‌: அமுத‌ம்த‌மிழ் இணைய தளம் http://www.amudamtamil.com/

மின்னஞ்சல் வழியாக வந்த செய்தி

December 15, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்க பல்லாண்டு...
வாழ்க பல்லாண்டு.......
வாழ்க பல்லாண்டு............
உலகெங்கும் உன் படம்
அனைவரையும் வசீகரிக்க , சிறியோரும்
பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க,
உன் படம் வரும் நேரமே பாரெங்கும்
பண்டிகையாம். திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்களை போதித்ததால் - நீ என் ஆசிரியர்.
வழிநடத்தி செல்வதால் - நீ என்
தலைவன்.
உனக்கு அரியணையே இலக்கு,
இன்று எங்கள் இதய சிம்மாசனம் நீ -
முடிவெடு நாளை இந்நாட்டின் சிம்மாசனம் நீ..
59ஆவது பிறந்த நாள் ---- ரசிகன்பாலுவின் வாழ்த்துக்கள்